Sunday, 31 January 2016


நாடாண்ட சமுதாயம் சில சுயநலக்காரர்களால் அடிமைப்பட்டு போனது. இப்போதும் கூட சில சுயநலமிகள் ஜாதியையும், சமுதாய மக்களின் பின் பலத்தையும் பயன்படுத்தி முன்னுக்கு வருகிறார்கள். வந்த பின், அவர்கள் குடும்பத்தை மட்டும் உயர்த்திக் கொள்கிறார்கள். ஆனால் சமுதாயத்திற்கும், சமுதாய மக்களுக்கும் எந்த பயனும் இல்லை. இதுதான் நாடார் சமுதாயத்துக்கு பெரிய துரதிருஷ்டம். எனவே, நேர்மையாளர்களையும், ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுக்கமுள்ளவர்களை முன்னிறுத்தி சமுதாய மக்கள் முன்னேற வழிவகைகளை ஏற்படுத்துவோம். 
அன்புடன்,
G. அலெக்ஸ் பென்சிகர், அட்வகேட்
Nadar Co-ordination



No comments:

Post a Comment